வெள்ளி, 19 டிசம்பர், 2008

எண்ணமாகிய பேய்

என்ன என்ன நான் பேச
எதை எண்ணி தான் பேச
எதுவும் எழுத்தும் நீயாக
ஏனோ என்னை பேயாக
ஆட்டி நீயும் வைக்கின்றாய்
ஆடி ஆடி அலைகின்றேன்
ஆசை ஏனோ விடவில்லை
அன்பே உன்னை தொட்டிடவே
அங்கும் எங்கும் தொடர்ந்திடுவேன்
காட்டி நானும் கொண்டிடவே
கைகள் நீட்டி வருகின்றேன்
கையில் நீயும் வந்துவிடு
காதல் , காலம் தருகின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ª