உனை பிரிந்த நேரத்தில்
நொடியும் கூட நொண்டியடித்து நிற்கும்
நிமிடம் அது நின்ற இடத்தில்
நீட்டி நிமிர்ந்து படுக்கும்
மணி காட்டும் குட்டை முள்ளோ
கூனி குறுகி கரைந்து போகும்
காலம் அது காலன் போல
உயிர் பிடுங்கி உடல் தின்னும்
உடன் வருவாய் காலங்கள் கடந்து செல்ல...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக