ஏங்கித்தான் எனை அழைத்தாயோ
ஏங்கத்தான் எனை அழைத்தாயோ
நெஞ்சம் எல்லாம் நீயாக
மஞ்சம் கூட தீயாக
இனித்து நீ நினைத்தாயோ
நினைத்தே நீ இனித்தாயோ
உள்ளம் அது நீயாகி
உன் நினைவால் தீயாகி
உயிரை வருத்துதடி, உயிரே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக