உடல் விட்டு வந்தாலும்
உயிர் விட்டு வரவில்லை
உனை விட்டு வந்தேன் என்றோ
நினை என்றே நித்தமும்
நிமிடமும் எனை வதைத்தாய்
நிழலின்றி இருந்தாலும் நின்
நினைவின்றி இருப்பதில்லை
நிம்மதி கொடுக்கும் தேவதை நீ
நித்தம் நான் தேடும் தேவையும் நீ
துடிக்க செய்வதும் துளிர்க்க செய்வதும்
உன் நினைவு, உயிர் பெற்றேன் உனக்காக
உத்தரவு தருவாயா எனதுயிரே
உயிரோடு உயிர் வாழ !!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக